Skip to content

About

உலகின் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இந்த ஓ இந்திய பெண்ணே வெப்சைட்டில் நான் எப்படி blog post போடப் போகிறேன் என்று இங்கு குறிபிடுகிறேன். அதோடு மெனுவில் My experiences,Cooking,Beauty tips  போன்ற விஷயங்களும் இருக்கும்.

ஆனால் இந்த blog post இல்  சில உண்மை கதைகளை நான், பெயர் மாற்றி ஊர் மாற்றி சொல்லப்போகிறேன். அந்த கதையில் இருக்கின்ற உறுப்பினர்களின் மனநிலைகள் மற்றும் அதில் தவறு செய்தவர்கள் யார்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு மனிதன் தன்னை எப்படி உயர்த்திக்கொள்ள வேண்டும் .நீங்கள் வேலைக்குச் சென்றாலும் அல்லது பிசினஸ் பண்ணினாலும் உங்களை சுற்றியுள்ள மனிதர்கள் உங்களை எப்படி கிழே இறக்கம் செய்ய பார்க்கிறார்கள் அல்லது போட்டி போடுகிறார்கள் அதிலுள்ள நியாயம் என்ன அதற்கு நீங்கள் எப்படி பதிலடி கொடுக்க வேண்டும், உங்களை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஒவ்வொரு கதைக்கும் விளக்கமும் தருவேன் ஒரு குட்டி கதை படித்து அதற்கான பல கோணங்களில் மனரீதியான விளக்கங்கள் தரப்படும்.

 என் வாழ்வில் ஏற்படும் சில ஆன்மீக அல்லது அமானுஷ்ய மற்றும் வேறு சில விஷயங்களை My experiences என்ற லிங்கில் போடுவதாக இருக்கின்றேன். என்னுடைய ஓ இந்திய பெண்ணை சேனல்(oh indiapenne) ஆன்மீக சேனலாக முக்கியமாக சிவன், பைரவர், காளி அவர்களின் சக்திகளை விவரிக்கக் கூடியதாக மற்றும் பல பூஜைகள் கூறி  நிறைய பேர் நன்மை அடைந்தனர்.அடைந்து கொண்டு இருகிறார்கள் .கடன்,வேலை வாய்ப்பு,பதவி உயர்வு ,வெளி நாட்டு வேலை வாய்ப்பு,குழந்தை பிறப்பு ,தீய சக்தி விலக,கண் திருச்டிநீங்க ,திருமணம் என்று அதற்கான பூஜைகள் சொல்கிறேன் ..மற்றும் சனி பெயர்ச்சி,குரு பெயர்ச்சி ஜோதிடம் கூறுகிறேன் ..ஆனால் தனிப்பட்டு யாருக்கும் ஜாதகம் பார்பதில்லை 

English Translation:

Hello to all the friends in the world. This is how I am going to blog posts on this oh indiapenne website. The menu also includes My Experiences, Cooking, and Beauty Tips.I’m going to tell you some real stories but I’m going to change the name of the person and city. That is the mind of the men in the story, Who is at fault in that? How should a man elevate himself in such a situation? You are looking to do business or work, People around you see how you can get down Or compete.I will explain every story. What is the reason for that? How should you respond? How do you grow yourself? Reading a petty story and the various angles then Psychological explanations can be offered at many angles.

Some spiritual or paranormal occurrences in my life And some other things, I’m putting on my experiences link. My “oh indiapenne” as a spiritual channel. Essentially, Shiva, Bhairavar, and Kali could describe their powers. And a lot of people benefited and Reached out by saying many poojas. Government, Employment, Promotion, Foreign Employment, Childbirth, To quit the power of evil, to make eye contact, I say that the appropriate pujas..And predict Saturn’s transition, the guru’s orchestration of astrology. But no one sees horoscope in isolation