எதிரிக்கு தெரியாது,அவன்தான் உன்னை வெற்றி பெற செய்தான் என்று!
(part-1) Tamil and English translation in same page உண்மை கதைகள் உலகிலுள்ள மிகச்சிறந்த புகழ்பெற்ற சாதனையாளர்கள், விஞ்ஞானிகள் யாருமே கொஞ்சம் அல்லது அதிகம் மனநலம் பாதித்தவர்கள் தான். சிலருக்கு அதிகம் பாதிக்கும். சிலருக்கு குறைவாக பாதித்திருக்கும். ஏதோ ஒரு இடத்தில் பட்ட அவமானம் ,வறுமை,தன் உடம்பின் மீது யாரோ ஏற்படுத்திய காயம், மனதை காயப்படுத்தியது இப்படிப்பட்ட மன வலிகளை சதா நினைத்து அதனால் மன பிறழ்ச்சி ஏற்பட்டிருக்கும். மன பிறழ்ச்சி என்றால் ஒரு விஷயத்தை 100 பேருக்கு ஒரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினால், சிலருக்கு மட்டும் அதிக கோபம் அல்லது அதிக சந்தோஷம் ஏற்படும்.ஆனால் யாரையும் தாக்காமல், பொருட்களை உடைக்காமல் தவறாக நடந்து கொள்ளாமல்… Read More »எதிரிக்கு தெரியாது,அவன்தான் உன்னை வெற்றி பெற செய்தான் என்று!
