எதிரிக்கு உன்னிடம் தவறு வேண்டும் (எதிரி 9)
எதிரிகளில் பலவகை உண்டு. இதுவரை எட்டு வகை கூறி இருக்கிறேன். இன்று நான் சொல்லப்போவது எதிரிக்கு உன்னால் தவறு ஏற்பட்டது என்பதை பற்றி அவர்களுக்கு வருத்தம் இல்லை. உன்னால் தவறு ஏற்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமே. பொதுவாக இந்த எதிரி என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. மன நலத்துடன் சம்பந்தப்பட்டது. சிறுவயதிலிருந்து தன்னிடம் அன்பு கொண்ட ஒருவர், வித்தியாசமாக நடந்து கொள்கிறார் அல்லது அவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுகிறது அல்லது நாம் சொன்ன ஒரு விஷயத்தை அவர் தவறாக எடுத்துக் கொள்கிறார். அதனால் அவர் நம்மை தாக்கி பேசி விட்டார் என்றால் மனம் துடிதுடித்துப் போகும். இது எதிரி என்ற அடிப்படையில் வரும் பகை… Read More »எதிரிக்கு உன்னிடம் தவறு வேண்டும் (எதிரி 9)
